தெற்கு காரோ மலை மாவட்டம்

மேகாலயாவில் உள்ள மாவட்டம்

மேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. மேகாலயாவில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். [1] இதன் தலைமையகம் பாக்மாரா நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 1850  சதுர கிலோமீட்டர் ஆகும்.

தெற்கு காரோ மலை மாவட்டம்
தெற்கு காரோ
MeghalayaSouthGaroHills.png
தெற்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்பாக்மாரா, இந்தியா
பரப்பு1,850 km2 (710 sq mi)
மக்கட்தொகை99,105 (2001)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்தொகு

இது வளர்ச்சியில் பிந்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தை நான்கு மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். [3] மண்டலங்களும் அவற்றின் தலைமையகங்களும் தரப்பட்டுள்ளன.

  • பாக்மாரா - பாக்மாரா
  • சோக்போட் - சோக்போட்
  • கசுவாபாரா - கசுவாபாரா
  • ரொங்கோரா - ரொங்கோரா

மக்கள்தொகு

2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 142,574 மக்கள் வாழ்ந்தனர். [1]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 77 பேர் வாழ்கின்றனர். [1] சsarர் பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 944 பெண்கள் இருப்பதாக தெரிய வந்தது. [1] இங்கு பிறந்தவர்கள்and a literacy rate of 72.39%.[1] இங்குள்ள மக்கள் ஏதாங் என்ற மொழியில் பேசுகின்றனர். [4]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  3. Meghalaya Administrative Divisions (PDF) (Map) (in English). The Registrar General & Census Commissioner, India, New Delhi, Ministry of Home Affairs, Government of India. 2011. Retrieved 2011-09-29.CS1 maint: unrecognized language (link)
  4. "A'Tong: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 25°12′N 90°38′E / 25.200°N 90.633°E / 25.200; 90.633