தெளலேசுவர் மீனா

இந்திய அரசியல்வாதி

தெளலேசுவர் மீனா (Dhuleshwar Meena) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேனாள் உறுப்பினர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைவில் இராசத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

தெளலேசுவர் மீனா
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1980-1992
தொகுதிஇராசத்தான்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962-1971
முன்னையவர்தீனபந்து பார்மர்
பின்னவர்இலலிதாபாய் மீனா
தொகுதிஉதய்பூர், இராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-08-05)5 ஆகத்து 1935
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளலேசுவர்_மீனா&oldid=4083528" இலிருந்து மீள்விக்கப்பட்டது