தெள்ளு (பூச்சி)
தெள்ளு புதைப்படிவ காலம்:[1] | |
---|---|
Scanning electron microscope (SEM) depiction of a flea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | ரெறிகோடா(Pterygota)
|
உள்வகுப்பு: | நியொப்டெரா(Neoptera)
|
பெருவரிசை: | |
வரிசை: | Siphonaptera Latreille, 1825
|
உப வரிசை | |
Ceratophyllomorpha | |
வேறு பெயர்கள் | |
Aphaniptera |
தெள்ளு சைபெனொப்டெரா வகுப்பைச் சேர்ந்த பூச்சி இனமாகும். இறகுகள் அற்றவை. வாயுறுப்பு தோலைக் குற்றி குருதியை அகத்துறுஞ்சுவதற்கு ஏற்றதாக பொருத்தப்பாடடைந்து காணப்படும். பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் புற ஒட்டுண்ணியாக வாழும்.
சில பொதுவான தெள்ளு வகைகள்:
- பூனைத் தெள்ளு(Ctenocephalides felis)
- நாய்த்தெள்ளு(Ctenocephalides canis)
- மனிதத் தெள்ளு(Pulex irritans)
மேற்கோள்கள்
தொகு- ↑ Huang, D., Engel, M.S., Cai, C., Wu, H., Nel, A. (2012). "Diverse transitional giant fleas from the Mesozoic era of China". Nature, in press. எஆசு:10.1038/nature10839.