தேங்காப்பட்டணம்
தேங்காப்பட்டணம் (Thengapattanam) கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் கிராமம் அருகே அமைந்துள்ளது.[1] இக்கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்க காட்சியளிக்கிறது. மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது.[2]
அமைவிடம்
தொகுநாகர்கோவிலிருந்து 35 கி. மீ தொலைவில் உள்ள விளாங்கோடு தாலுகாவில் பைங்குளம் கிராமத்தில் இக்கடற்கரை அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thengapattinam Beach, Thengapattanam, Tamil Nadu, 629173". indiapl.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
- ↑ குமரி தகவல் பெட்டகம், தினகரன், நாகர்கோவில் பதிப்பு, 2017 பக்கம்59
- ↑ Doe, John. "தேங்காப்பட்டணம் கடற்கரை". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.