தேசி

தாவர இனம்
தேசி
தேசிக்காய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Sapindales
குடும்பம்:
Rutaceae
பேரினம்:
Citrus
இனம்:
C. aurantiifolia
இருசொற் பெயரீடு
Citrus aurantiifolia
(Christm.) Swingle

தேசி (Citrus × aurantiifolia) என்பது கிச்சிலி கலப்பின தாவரமாகும்.[1] இது சிட்ரஸ் மிக்ராந்தா x சிட்ரஸ் x மெடிகா ஆகிய இனங்களினால் உருவாக இதன் காய்கள் உருண்டையாக 2.5–5 செ.மீ விட்டம் கொண்டிருக்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமுடைய இது காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருக்கும். இக்காய்கள் சந்தைப்படுத்துவதற்காக பறிக்கப்படுகின்றன.

உசாத்துணை தொகு

  1. The Plant List (2013). Version 1.1. Published on the Internet; http://www.theplantlist.org/ (accessed 2014/01/30)

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசி&oldid=2174662" இலிருந்து மீள்விக்கப்பட்டது