தேசியப் பாடத்திட்ட மதிப்பீட்டுக் குழுமம்

தேசியப் பாடத்திட்ட மதிப்பீட்டுக் குழுமம் (National Council for Curriculum and Assessment-NCCA) 2001 இல் ஒரு சட்டவியலான அடிப்படையில் நிறுவப்பட்டது. அதற்கு முன்னர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அது ஒரு சட்டவியலற்ற அமைப்பாக இருந்தது.

தேசியப் பாடத்திட்ட மதிப்பீட்டுக் குழுமம்

நோக்கும் பணியும்

தொகு

2012-2015 ஆம் ஆண்டிற்கான மூலப்பாடத் திட்டமிடல் செயல், தேசியப் பாடத்திட்ட மதிப்பீட்டுக் குழுமத்தின் நெடுநோக்கை அமைக்கிறது:

வாழ்வதற்கான கல்வியில் முன்னணி கண்டுபிடிப்பு, கற்றல், மாறும் உலகில் வேலை செய்தல் போன்ற பணிகளை வரையறுக்கிறது.

தொடக்க கால குழந்தை பருவத்திலிருந்து இரண்டாம் நிலை முடிவில் பாடத்திட்டத்தின் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டிற்கான கல்வி மற்றும் திறன்களுக்கான அமைச்சர் ஆகியோருக்கு அறிவுரை வழங்குதல் பள்ளிகளில், பிற கல்வி அமைப்புகளில் புதுமையை ஏற்கும் கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், மற்றவர்களுடன் ஈடுபடுதல் கல்வி, அறிவுரை விவாதத்திற்கான அடிப்படையாக ஆராய்ச்சி மேற்கொள்வதும், பயன்படுத்துவதும் மற்றும் பகிர்ந்து கொள்வதும்

எயல்பாட்டுநெறித் திட்ட இலக்குகளை உருவாக்குதல்

2012-2015 ஆம் காலத்துக்கான பாடத் திட்டம் ஆறு குறிக்கோள்களை வரையருக்கிறது.

பாடத்திட்டம், மதிப்பீட்டு மேம்பாடு

தொகு

துறைகளில் ஈடுபாடு, முன்னேற்றம், தரம், உள்ளடக்கம், தொடர்ச்சி ஆகியவற்றிற்கான புதுமையான பாடத்திட்டம், மதிப்பீட்டை உருவாக்குதல்

ஊக்குவித்தலும்,மேம்படுத்தலும்

தொகு

பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு மாற்றத்திற்கான திறனை வளர்க்கவும், பாடத்திட்டத்தை மதிப்பீடு செய்தல், மதிப்பீட்டு மேம்பாடு ஆகிய செயல்பாட்டுக்குத் தெரியப்படுத்துதல்

அறிவும் ஆராய்ச்சியும்

தொகு

பள்ளிகள், பிற கல்வி அமைப்புகளில் பாடத்திட்டத்தின் வளர்ச்சி, மதிப்பீட்டு அறிவுரை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அறிவையும் ஆராய்ச்சிகளையும் உருவாக்குதல்,

மூலப்பாட உறவுகள்

தொகு

தற்போதுள்ள மூலப்பாட உறவுகளில் கட்டமைத்த பாடத்திட்டத்தை மதிப்பீடல் மேம்படுத்தல் செயல்படுத்தலை ஏற்றலும் தொடர்புள்ள புதியவற்றை உருவாக்குதல்

தன்விவரமும் தகவல் தொடர்பும்

தொகு

நிறுவனத்தின் பணி, ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான தேசியப் பாடத்திட்ட மதுப்பீட்டுக் குழுமத்தின் வேலையையும் சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளவும், வழங்கவும் பகிர்ந்து கொள்ளவும் தன்விவரமும், தகவல் தொடர்பும் இன்றியமையாதன.

நிறுவனச் செயல்திறனும் ஆட்சியும்

தொகு

தேசியப் பாடத்திட்ட மதிப்பீட்டுக் குழும வ்ஆளுமை, அமைப்பு, கட்டமைப்புகள், செயல்முறைகள், திறமைகள், திறன்களை மேம்படுத்துவதற்கு நெடுநோக்கு வரைவுகளைப் புதுமைப்படுத்துதல்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.ncca.ie/en/