தேசியப் பேராசிரியர்

வங்காளதேச அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க ஆசிரியர் விருது

தேசியப் பேராசிரியர் ( National Professor) என்பது கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வங்காளதேச அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க ஆசிரியர் விருது ஆகும். வங்காளதேச தேசிய பேராசிரியர் தீர்மானம் (நியமனம், நிபந்தனைகள் மற்றும் வசதிகள்) 1981 ஆம் ஆண்டின்படி வங்காளதேச சனாதிபதியால் இவ்விருது வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்கள் அரசின் பல்வேறு வசதிகளைப் பெறுகிறார்கள். [1]

  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறுவார்கள் .
  • அவர்கள் விரும்பும் எந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம்/நிறுவனத்தில் எந்த கல்வி/ஆராய்ச்சி வேலைகளையும் செய்ய முடியும்.
  • அவர்கள் மரியாதைக்குரிய நிறுவனங்கள் / நிறுவனங்களிடமிருந்து அனைத்து வசதிகளையும் பெறுவார்கள்.
  • அவர்கள் எந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திலும் வருகைப் பேராசிரியராகச் சேர முடியும்.
  • அவர்கள் அரசைத் தவிர வேறு எந்த நிறுவனங்களிலும்/நிறுவனங்களிலும் சம்பளம் வாங்க முடியாது.
  • அவர்கள் அரசு அதிகாரிகளாக கருதப்பட மாட்டார்கள்.

தேசிய பேராசிரியர்களின் பட்டியல்

தொகு
  • 1975
    • சைனுல் ஆபீதீன்
    • அப்துர் ரசாக்
    • காசி மோதகர் ஒசைன்
  • 1984
    • முகம்மது இப்ராகிம் [2]
  • 1987
    • நூருல் இசுலாம்
    • அபுல் ஃபசல் அத்வர் உசைன்
    • சையத் அலி அசன்
  • 1993
    • திவான் முகமது அசுரப்
    • சம்சுல் ஓக்
    • எம் இன்னாசு அலி [3]
  • 1994
    • எம்.ஆர்.கான்
    • சுஃபியா அகமது
  • 1998
    • கபீர் சௌத்ரி [4]
  • 2006
    • அப்துல் மாலிக் [5]
    • ஏகேஎம் நூருல் இசுலாம் [5]
    • ஏகேஎம் அமினுல் அக் [5]
    • தாலுக்டர் மோனிருசாமான் [5]
  • 2011
    • சர்தார் ஃபசுலுல் கரீம் [6]
    • ஏ.எப் சலாவுதீன் அகமது [6]
    • ரங்கலால் சென் [6]
    • முசுதபா நூருல் இசுலாம் [6]
    • சாலா காதுன் [6]
  • 2018
    • ரஃபிகுல் இசுலாம் [7]
    • அனிசுசமான் [7]
    • இயமிலூர் ரேசா சௌத்ரி [7]
  • 2021
    • பேராசிரியர் ஏ.கே.ஆசாத் கான்
    • ஆலம்கீர் முகமது சிராசுதீன்
    • மகமூத் ஆசன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Order about National Professor" (in Bengali). Ministry of Education (Bangladesh). 2011-06-15.
  2. Rahman, Siddique Mahmudur (2012). "Ibrahim, Mohammad". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. "Bangladesh Academy of Sciences condoles the death of National Professor Dr. M. Innas Ali". Bangladesh Academy of Sciences. 2010-06-14. Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2013-08-11.
  4. "Kabir Chowdhury Passes Away". 
  5. 5.0 5.1 5.2 5.3 "4 become national professors". 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Government appoints five national professors". 
  7. 7.0 7.1 7.2 "3 educationists become national professors". 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியப்_பேராசிரியர்&oldid=3559380" இலிருந்து மீள்விக்கப்பட்டது