தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம்

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management) (சுருக்கமாக NIDM), இந்தியாவில் தேசிய அளவில் இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்பு வீரகள் விரைந்து எடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளான மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பயிற்சி வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். 1995 முதல் 2005 வரை இந்நிறுவனம் தேசியப் பேரிடர் மேலாண்மை மையம் என்ற பெயரில் இயங்கியது. 2005-இல் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றிய பிறகு, 2006-இல் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுவிய பின்னர் இந்நிறுவனத்திற்கு தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] [3]

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம்
(NIDM)
Mottoநெகிழ்திறன் இந்தியா- பேரழிவு இல்லாத இந்தியா
Established1995
Missionகொள்கை வகுத்து வழங்குதன் மூலம் அரசுக்கு ஆலோசனை நிறுவனமாக பணியாற்றுவது
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் பேரழிவுகளின் தாக்கத்தை மட்டுப்படுத்துவது.
Presidentஇந்திய அரசின் உள்துறை அமைச்சகம்
நிர்வாக இயக்குநர்மேஜர் ஜெனரல் மனோஜ் குமார் பிந்தல்[1]
Faculty16
Staff22
Ownerஇந்திய அரசின் உள்துறை அமைச்சகம்
Formerly calledதேசியப் பேரிடர் மேலாண்மை மையம்
(16 அக்டோபர் 2005-இல் தற்போதைய நிலைக்கு உயர்த்தப்பட்டது)
Locationபுதுதில்லி, இந்தியா
Coordinates28°38′06″N 77°13′26″E / 28.635°N 77.224°E / 28.635; 77.224
Addressதேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம், உள்துறை அமைச்சக அலுவலகம், A-விங், 4-வது தளம், என்டிசிசி-II கட்டிடம், ஜெய்சி மார்க், அனுமான் சாலை, கன்னாட்பிளேஸ், புதுதில்லி-110001, தொலைபேசி எண் 011-23438289 Website : www.nidm.gov.in
WebsiteOfficial Website

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Contact Us". nidm.gov.in.
  2. "Disaster Management Act 2005" (PDF). NDMA. Archived from the original (PDF) on 10 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
  3. Aparna Meduri (2006). E.N.Murthy. ed. "The Disaster Management Act, 2005". The ICFAI Journal of Environmental Law. (The ICFAI University Press) (6–11). http://works.bepress.com/aparna_meduri/20/. பார்த்த நாள்: 2020-04-03.