தேசிய தொடருந்து அருங்காட்சியகம், கடுகண்ணாவை
தேசிய தொடருந்து நூதனசாலை அல்லது தேசிய தொடருந்து அருங்காட்சியகம் என்பது கடுகண்ணாவையில் அமைந்துள்ள ஒரு தேசிய தொடரூந்து நூதனசாலையாகும். இது இலங்கை தொடருந்து போக்குவரத்துக்குச் சொந்தமானதாகும்.
தேசிய தொடருந்து நூதனசாலை, கடுகண்ணாவை | |
நிறுவப்பட்டது | 27 திசம்பர் 2014[1] |
---|---|
அமைவிடம் | கடுகண்ணாவை, இலங்கை |
ஆள்கூற்று | 7°15′27.4″N 80°31′15.1″E / 7.257611°N 80.520861°E |
வகை | தொடரூந்து |
இந்த நூதனசாலை 27 திசம்பர் 2014 அன்று இலங்கை தொடருந்து போக்குவரத்து சேவையின் 150 வது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது முன்னர் கொழும்பில் அமைந்திருந்தது.[2] பழைய நூதனசாலை மே 2009 அன்று திறந்து வைக்கப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "National Railway Museum declared open in Kadugannawa". Sri Lanka Railways. Archived from the original on 2015-01-09. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
- ↑ "Sri Lanka Railways to relocate National Railway Museum to hill country". Archived from the original on 2015-05-25. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
- ↑ "The National Railway Museum, Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.