தேசிய மூலிகை நடுவம்

தேசிய மூலிகை நடுவம் (National Herb Centre) என்ற உலர் தாவரகம், இங்கிலாந்து நாட்டில் உள்ளது. இதனுடன் பூங்காவும் உள்ளது. இது வார்மின்டன் (Warmington) நகரில் உள்ளது.[1] இந்த உலர் தாவரகம் 1997 ஆம் ஆண்டு, பிரித்தானிய மூலிகை வர்த்தக கழகத்தின், தலைமைப் பொறுப்பாளராக இருந்த, பீட்டர் டர்னர் தொடங்கினார். இந்த ஆய்வகப் பணிகளுக்கு உகந்த இடமாக திகழ்கிறது. இவ்வளாகத்தில் காஃபி குடிலும், பிசுத்ரோ, பிற வணிகக் கடைகளும் உள்ளன. இவ்வளாகத்தினை சுற்றிப் பாரக்க, வெயிற்காலங்களில் வழிகாட்டுச் சுற்றுலா நடத்தப்படுகிறது. இவ்வளாகத்தினைச் சுற்றிப் பாரக்க கட்டணம் கிடையாது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Saveur (in ஆங்கிலம்). Meigher Communications. 2007. p. 74. The NATIONAL HERB CENTRE, a 180-acre farm and research facility where more than 500 varieties of herbs are cultivated, including lavender, sage, and medicinal plants like valerian and digitalis...
  2. The centre on the Shakespeare County tourism website

வெளியிணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_மூலிகை_நடுவம்&oldid=3922961" இலிருந்து மீள்விக்கப்பட்டது