தேனந்தன் பிரசாத் யாதா.

தேனந்தன் பிரசாத் யாதா என்பவா், பீகார் மாநிலத்தை சோ்ந்த  இந்திய அரசியல்வாதி ஆவார்.

பீகார் மாநிலத்தில்  8 வது மக்களவைக்கு 1984 ல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் மோஹிஹிர் தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

தொகு
  1. "Eighth Lok Sabha State wise - Details - Bihar". பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனந்தன்_பிரசாத்_யாதா.&oldid=2720258" இலிருந்து மீள்விக்கப்பட்டது