தேனி மாவட்டப் பொது நூலகங்கள்
தேனி மாவட்டத்தில், தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் ஒரு மாவட்ட மைய நூலகம் 70 கிளை நூலகம், 51 ஊர்ப்புற நூலகம் மற்றும் 22 பகுதிநேர நூலகம் என மொத்தம் 150 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன..
நூலகப் பயன்பாடு
தொகுதேஊர்ப்புற ட்டத்திலுள்ள அனைத்த8ப் பொது நூலகங்களிலும் உள்ள நூல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விபரங்கள் கீழ்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. (நாள்: 13-10-2010)
பொருள் | எண்ணிக்கை |
---|---|
உறுப்பினர்கள் | 1,01,569 |
கிடைக்கக் கூடிய நூல்கள் | 11,91,236 |
பயன்பாட்டாளர்கள் | 14,33,782 |
காலக்கெடுவில் வழங்கப்பட்ட நூல்கள் | 3,37,272 |
குறிப்புகளுக்காக வழங்கப்பட்ட நூல்கள் | 11,05,579 |
புரவலர்கள்
தொகுநூலகத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்துபவர்கள் நூலகப் புரவலர்களாகவும், ரூபாய் ஐந்து ஆயிரம் செலுத்துபவர்கள் பெரும் புரவலராகவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் இதுவரை 1029 பேர் புரவலர்களாகவும், இரண்டு பேர் பெரும் புரவலர்களாகவும் சேர்ந்துள்ளனர்.