தேன்கிகோட்டி

தேன்கிகோட்டி (Dhenkikote) என்பது இந்தியாவின் ஒடிசாவின் கேந்துசர் மாவட்டத்தின் கட்கானில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். இக்கிராமத்தில் மொத்தம் 559 குடும்பங்கள் வசிக்கின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேன்கிகோட்டி கிராமத்தின் மக்கள் தொகை 2341 ஆகும். இதில் 1185 பேர் ஆண்கள்; 1156 பேர் பெண்கள் ஆவர்.[1] டோகர், கபஸ்படா, லங்கல்காந்தி மற்றும் திகிரா ஆகியவை தேன்கிகோட்டிற்கு அருகிலுள்ள கிராமங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dhenkikote Village Population - Ghatgaon - Kendujhar, Orissa".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்கிகோட்டி&oldid=4170250" இலிருந்து மீள்விக்கப்பட்டது