தேன் அருங்காட்சியகம்
தேன் அருங்காட்சியகம் (Honey Museum)(மரபுவழிச் சீனம்: 蜜蜂故事館; பின்யின்: Mìfēng Gùshì Guǎn) என்பது தைவானின் யுன்லின் கவுண்டியில் உள்ள குகெங் நகரில் தேன் மற்றும் தேனீக்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகும்.
蜜蜂故事館 | |
அமைவிடம் | குகென்ங், யுன்லின், தைவான் |
---|---|
ஆள்கூற்று | 23°39′32″N 120°32′27″E / 23.65889°N 120.54083°E |
வகை | அருங்காட்சியகம் |
உரிமையாளர் | 程錡 |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் (in சீன மொழி) |
கட்டிடக்கலை
தொகுஅருங்காட்சியகத்தின் நுழைவாயில் பச்சை நிற சுரங்கப்பாதையுடன் அதன் மேலே ஒரு பெரிய தேனீ மாதிரியுடன் உள்ளது.[1] இந்த அருங்காட்சியகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்குப் பெரிய மைதானம் ஒன்றும் உள்ளது.
செயல்பாடுகள்
தொகுஇந்த அருங்காட்சியகம் பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது:[2]
போக்குவரத்து
தொகுதைவான் இரயில்வே நிர்வாகத்தின் டவுனன் நிலையத்திலிருந்து மெஷானுக்கு பேருந்து மூலம் அருங்காட்சியகத்தை அணுகலாம்.[1]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Stories and info for visitors to Taiwan". Taiwan Traveler. 2012-12-30. Archived from the original on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
- ↑ Login to save. "Honey Museum @ Yulin - Museum in Taiwan". Qiito. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (in சீன மொழி)