தேன் (திரைப்படம்)

2021இல் வெளியான தமிழ் திரைப்படம்

தேன் (Thaen) என்பது கணேஷ் விநாயகன் எழுதி இயக்கி 2021ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இதில் தருண், அபர்ணதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருள்தாஸ், பாவா லட்சுமணன் ஆகியோர் துணை வேடங்களில் நடிதிருந்தனர்.

தேன்
கணேஷ் விநாயகன்
கதைராசி தங்கதுரை
இசைசனத் பரத்வாஜ்
நடிப்புதருண் குமார்
அபர்ணதி
அருள்தாஸ்
ஒளிப்பதிவுசுகுமார்
வெளியீடு19 மார்ச்சு 2021 (2021-03-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தப் படம் தேனீ வளர்க்கும் படிக்காத இளம் கிராமத்து இளைஞன் தனது மனைவிக்கு ஒரு அரிய நோயைக் கண்டறிந்தபோது, கடக்க முடியாத சவால்களை எதிர்கொள்ளும் கதையை விவரிக்கிறது. திரைப்படம் 19 மார்ச் 2021 அன்று வெளியிடப்பட்டது. இயக்கம், கருப்பொருள், முன்னணி நடிகர்களின் யதார்த்தமான நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது.[1][2][3]

நடிப்பு

தொகு
  • வேலுவாக தருண்
  • பூங்கொடியாக அபர்ணதி
  • அருள்தாஸ்
  • பாவா லட்சுமணன்
  • அனுசிறீ

தயாரிப்பு

தொகு

அசுரன் (2019) படத்துடன் இணைந்து, கோவாவில் நடைபெற்ற இந்தியன் பனோரமா 2020 நிகழ்வில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படமாகும்.[4][5] இது புனே சர்வதேச திரைப்பட விழா, சினிக்வெஸ்ட் திரைப்படம் மற்றும் படைப்பாற்றல் விழாவிலும் காண்பிக்கப்பட்டது.[6][7][8][9]

ஒலிப்பதிவு

தொகு

படத்துக்கு சனத் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Friday Fury- April 7". Archived from the original on 2017-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  2. "தேன் - விமர்சனம் {3/5} : தேன் - ருசி - Thaen". Cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
  3. "'Thaen' trailer: In Tamil film, a tribal beekeeping couple tackle apathy and poverty". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
  4. "Tharan Kumar and Abarnathi -starrer Thaen is being screened at IFFI Goa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/tharan-kumar-and-abarnathi-starrer-thaen-is-being-screened-at-iffi-goa/articleshow/80381600.cms. 
  5. "Asuran and Thaen selected in the Indian Panorama 2020". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/asuran-and-thaen-selected-in-the-indian-panorama-2020/articleshow/79811977.cms. 
  6. "Pune International Film Festival". Piffindia.com. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
  7. "51st edition of IFFI to commemorate the finest cinematic works from across the world – IFFI 51". Iffigoa.org. Archived from the original on 21 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
  8. "Cinequest offers spotlight screenings with filmmaker chats". The San Francisco Examiner. 22 March 2021. https://www.sfexaminer.com/entertainment/cinequest-offers-spotlight-screenings-with-filmmaker-chats/. 
  9. "Three Indian features part of IFFI's international competition lineup of 15 films". Dtnext.in. 7 January 2021. Archived from the original on 17 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
  10. "Thaen - Audio Jukebox | Tharun Kumar, Abarnathi | Ganesh Vinayakan | Sanath Bharadwaj". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_(திரைப்படம்)&oldid=4060626" இலிருந்து மீள்விக்கப்பட்டது