தேபன் கார்டன்ஸ்
தேபன் கார்டன்ஸ் (Teban Gardens), சிங்கப்பூரில் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில், தேபன் கார்டன்ஸ் உணவகம் அமைந்துள்ளது.[1] சுற்றுப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஐயர் ராஜா சமூகக் கூடமும் மூன்று தோட்டங்களும் அமைந்துள்ளன. நீர் விளையாட்டுகள் இங்கு நடைபெறுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Map of Teban Garden Market & Food Center". sg.shownearby.com.[தொடர்பிழந்த இணைப்பு]