தேபானந்த அசாரிகா

இந்திய அரசியல்வாதி

தேபானந்த அசாரிகா அசாமின் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டசபை தேர்தலில் 2016 ல் பிஹூபூர்யா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

குறிப்புகள் தொகு

  1. [Bihpuria Sonowal kicks off BJP campaign for Lakhimpur]
  2. No fight with Gogoi, says Modi
  3. "BJP list of 88 candidates". Archived from the original on 2016-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபானந்த_அசாரிகா&oldid=3559400" இலிருந்து மீள்விக்கப்பட்டது