தேபாலா மித்திரா
தேபாலா மித்திரா (Debala Mitra) (14 டிசம்பர் 1925 – 2 டிசம்பர் 2005) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1981 முதல் 1983-ஆம் ஆண்டு முடிய பண்புரிந்த தொல்லியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் பல பௌத்த தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தவர் ஆவார்.
இவர் தற்போதைய வங்காளதேசம் நாட்டின் குல்னாவில் 14 டிசம்பர் 1905 அன்று பிறந்தவர். 1940-ஆம் ஆண்டில் மித்திரா இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கிழக்கு வட்டத்தின் கண்காணிப்பாளாராக பதவியேற்றார். பின்னர் கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்ற மித்திரா, பி. கே. தாபருக்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1981-ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- "Obituary". Purattatva (33). 2003.