தேர்த் திருவிழா (திரைப்படம்)
எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தேர்த் திருவிழா (Ther Thiruvizha) 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
தேர்த் திருவிழா | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | பெப்ரவரி 23, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4453 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேர் திருவிழா பதினாறு நாட்களில் படமாக்கப்பட்டது.[3] எம்.ஜி. ராமச்சந்திரன், படகோட்டி சரவணன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்கும் அவரது அசலான தோற்றத்திலும் நடித்தார்.[4]
கே.வி. மகாதேவன் இசையில் மருதகாசியும் மாயவநாதனும் பாடல்களை எழுதினர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Krishnamurthy, Kalki (2009). Alai Osai. Translated by Subramanian, M. K. Sixthsense Publications. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382577935. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
- ↑ "Ther Thiruvizha". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 23 February 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680223&printsec=frontpage&hl=en.
- ↑ Kannan, R. (2017). MGR: A Life. India: Penguin Random House. pp. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342934-0.
- ↑ "MGR film sets a precedent for Shah Rukh Khan's 'Fan'". IndiaGlitz. 2 November 2015. Archived from the original on 4 September 2017. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
- ↑ "Ther Thiruvizha". Gaana. Archived from the original on 23 May 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.