தேர்வு வாரியர்கள்
தேர்வு வீரர்கள் புத்தகம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால்,[2] எழுதப்பட்டு, 2018ல் வெளீயிடப்பட்டது. இந்தப் புத்தகம் தேர்வுகளினால் மாணவர்களிடையை ஏற்படும் அழுத்தத்தினை கையாளுவதற்கு உதவ எழுதப்பட்டது.[3][4][5]
நூலாசிரியர் | நரேந்திர மோதி[1] |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | வி. இன்சுவை |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம், தமிழ், இந்தி |
வகை | Academic genre |
வெளியீட்டாளர் | பெங்குயின், அல்லயன்சு |
வெளியிடப்பட்ட நாள் | செப்டம்பர் 5, 2018 |
ஆங்கில வெளியீடு | பிப்ரவரி 3, 2018 |
ஊடக வகை | |
ISBN | 978-0-14-344323-0 (Hardcover) |
தற்போது இது ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, உருது & பெங்காலி ஆகிய 13 மொழிகளில் கிடைக்கிறது. [6]
மொழிபெயர்ப்புகள்
தொகு'தேர்வு வீரர்கள் புத்தகம் தமிழில் பரிட்சைக்குப் பயமேன் என்ற பெயரினில் வி.இன்சுவை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்சு பதிப்பகத்தாரால் செப்டம்பர் 05, 2018ல் வெளீயிடப்பட்டது.[7]
தேர்வு வீரர்கள் கன்னடத்தில் சாகித்ய பஞ்சானன் பி.கே. நாராயண பிள்ளை, ஹுப்பள்ளி, அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புத்தகம் இந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. [8] இது பிரெய்லி பதிப்பாக உலக பிரெய்லி தினத்தன்று நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டுள்ளது. [9]
குறிப்புகள்
தொகு- ↑ "Students want free digital copies of Modi's 'Exam Warriors'". Hindustan Times. January 20, 2020. Archived from the original on January 22, 2020. பார்க்கப்பட்ட நாள் January 23, 2020.
- ↑ "PM Modi seeks suggestions for his book Exam Warriors".
- ↑ "PM Narendra Modi's Exam Warriors launched in Braille - Times of India". The Times of India. Archived from the original on 2020-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
- ↑ "PM Modi working on new, updated edition of his book 'Exam Warriors'". Hindustan Times. June 18, 2019. Archived from the original on June 21, 2019. பார்க்கப்பட்ட நாள் January 23, 2020.
- ↑ "Urdu version of 'Exam Warriors' launched, PM Modi's book now available in 15 languages". Jagranjosh.com. September 16, 2018.
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1892705#:~:text=Hindi%2C%20English%2C%20Tamil%2C%20Telugu,%2C%20Punjabi%2C%20Urdu%20%26%20Bengali.
- ↑ https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-version-of-modis-exam-warriors-launched/article24869052.ece
- ↑ "Schools to get copies of PM's 'Exam Warriors'". Deccan Herald. January 20, 2020.
- ↑ "Braille version of 'Exam Warriors' penned by PM Narendra Modi released before board exams". India Today. December 20, 2019. Archived from the original on 2020-01-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.