தேவஜிபாய் கோவிந்த்பாய் ஃபதேபரா

தேவஜிபாய் கோவிந்த்பாய் ஃபதேபரா(b 20 நவம்பர் 1958, கான்கோட்)  இந்தியாவில் நடந்த 16 வது மக்களவை பாராளுமன்றத்தில்  உறுப்பினராக உள்ளாா். இவா் குஜராத் மாநில சுரேந்திரநகர் தொகுதியிலிருந்து  தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் ஆவாா்.  இவா் பாரதிய ஜனதா கட்சியை சாா்ந்த அரசியல்வாதி , அரசியல் கட்சி.[1]

Devjibhai Fatepara
Member of the India Parliament
for Surendranagar
தொகுதிSurendranagar
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 நவம்பர் 1959 (1959-11-20) (அகவை 64)
Kandkot, Rajkot, குசராத்து
அரசியல் கட்சிBharatiya Janata Party
துணைவர்Smt. Manisha Devjibhai Fatepara
பிள்ளைகள்5
வாழிடம்(s)Surendranagar, குசராத்து
வேலைSocial Worker
As of 13th December, 2016
மூலம்: [1]

2007 முதல் 2012 வரை குஜராத் சட்டமன்றத்தின் ஹால்வாட் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.2012.[2]

பாா்வை தொகு

  1. "ELECTION COMMISSION OF INDIA, GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". Archived from the original on 2017-12-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
  2. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY, L I S T O F M E M B E R S". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.