தேவைப் பிள்ளைத்தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேவைப் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தேவைமுருகன். பத்து பருவங்களும் 1+50 பாடல்களும் கொண்டது. இதன் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.
உசாத்துணை
தொகுபுரசை சபாபதி முதலியார் ச. சபாபதி செட்டியார் வர்த்தமான தரங்கிணி சாகை அச்சுக்கூடம். 1896.