தைட்டானியம் ஆக்சைடு

தைட்டானியம் ஆக்சைடு(Titanium oxide) என்ற பெயர் கீழ்கண்டவற்றைக் குறிக்கிறது[2]

வெளிக் கோளான வாசுப்-19பி என்ற கூடுதல் சூரியக் கிரகத்தின் சுற்றுச்சூழலில் தைட்டானியம் ஆக்சைடு இருப்பதை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்தனர் என்பது குறித்த ஓவியக் கலைஞர்களின் முத்திரைப்படம்.[1]

பயன்கள்

தொகு

ஆக்சிபென்சோன் மற்றும் ஆக்டைல் மெத்தாக்சிசின்னமேட்டு உடன் இணைந்துள்ள சூரிய திரைகளில் திறன்மிகுந்த செயலூக்க பகுதிப்பொருளாக பெரும்பாலும் பயன்படுகிறது.[4].

மேற்கோள்கள்

தொகு
  1. "Inferno World with Titanium Skies - ESO's VLT makes first detection of titanium oxide in an exoplanet". www.eso.org. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
  2. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  4. Serpone N, Salinaro A, Emeline AV, Horikoshi S, Hidaka H, Zhao JC. 2002. An in vitro systematic spectroscopic examination of the photostabilities of a random set of commercial sunscreen lotions and their chemical UVB/UVA active agents. Photochemical & Photobiological Sciences 1(12): 970-981.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்_ஆக்சைடு&oldid=2541245" இலிருந்து மீள்விக்கப்பட்டது