தை தக்கா தை

தை தக்கா தை எனச் சொல்லிக்கொண்டு நொண்டி அடித்து மகிழும் விளையாட்டு இது. சிறுவர்கள் இதனை விளையாடுவர்.

ஆடும் முறை

தொகு

மூன்று சிறுவர்கள் நொண்டி அடிப்பர். அப்போது தூக்கிய கால்களைப் பின்புறமாகப் பிணைத்துக்கொள்வர். விழாமல் இருக்க அடுத்தவர் கைகளைப் பற்றிக்கொள்வர். மூவரும் நொண்டி அடித்துக்கொண்டு பக்கவாட்டில் சுற்றிவருவர்.

அப்போது திரும்பத் திரும்பச் சொல்லும் பாடல்தான் "தை தக்கா தை"

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=தை_தக்கா_தை&oldid=1009243" இலிருந்து மீள்விக்கப்பட்டது