பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு ஒரு நூலாக ஆக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை நூல் என்று கூறுவது மரபு. பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள பத்து நூல்களில் ஒவ்வொன்றும் தனியொரு புலவரால் பாடப்பட்டவை. எட்டுத்தொகை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூலிலும் பலரது பாடல் உள்ளன. [1]

மேற்கோள்

தொகு
  1. சங்க இலக்கியம், பாட்டும் தொகையும், அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கிய பதிப்பு, தொகுப்பும் பதிப்பும் எஸ் வையாபுரிப் பிள்ளை, பாரி நிலையம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 1967, முகவுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகை_நூல்&oldid=2641025" இலிருந்து மீள்விக்கப்பட்டது