தொடர் (கணினியியல்)

தொடர் (continue), என்பது நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இச்சொல்லை நிரலின் சுற்றில் (loop) பயன்படுத்தினால், தொடரவிருக்கும் பிற தொடர்களை தவிர்த்துவிட்டு அதே சுற்றை அடுத்த மதிப்பிலிருந்து தொடங்கும். பெரும்பான்மையான இடங்களில் இச்சொல்லை இடாவிடில் கிடைக்கும் விளைவே இடும்போதும் கிடைக்கும். இச்சொல்லை ஏதாவதொரு சுற்றினுள்ளே மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_(கணினியியல்)&oldid=1218132" இருந்து மீள்விக்கப்பட்டது