தொடுகதிர்படவியல்

தொடுகதிர்படவியல் ( Contact Radiography ) . சில நேரங்களில் இலக்கிற்கும் கதிர்படத்தாளுக்கும் இடைப்பட்ட தூரம் குறைவாக இருக்குமாறு வைத்துக் கதிர்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுண்டு.இப்படிப்பட்ட சூழலில் நமக்குத் தேவையான உடற்பகுதி படத்தாளுக்கு அருகில் இருக்குமாறு வைத்து படம் எடுக்கப்படுகிறது.இதனால் இப்பகுதியின் துல்லியமான விளக்கத்துடன் கூடிய மாறுபாடில்லாத கதிர்படம் கிடைக்கிறது.இவ்வாறு கதிர்படம் எடுக்கும் கலைக்கு தொடுகதிர்படவியல் என்று பெயர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுகதிர்படவியல்&oldid=3602403" இலிருந்து மீள்விக்கப்பட்டது