தொடுதிறன் இழப்பு

தொடுதிறன் இழப்பு அல்லது அனபியா (Anaphia) என்பது ஒரு மருத்துவம் தொடர்புடைய நோய் அறிகுறியாகும். இதில் தொடு உணர்வானது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ  இழக்கப்படுகிறது.[1]

தொடுதிறன் இழப்பானது முதுகெலும்பு காயம் மற்றும் நரம்பு நோய்க்கான பொதுவான அறிகுறியாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Charles Harley Cleaveland (1881). Pronouncing medical lexicon: containing the correct pronunciation and definition of terms used in medicine and the collateral sciences, with addenda ... Lindsay & Blakiston. pp. 20–. பார்க்கப்பட்ட நாள் 7 April 2012. {{cite book}}: More than one of |accessdate= and |access-date= specified (help); More than one of |author= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுதிறன்_இழப்பு&oldid=4048391" இலிருந்து மீள்விக்கப்பட்டது