தொண்டைமண்டல ஆதீனம்
தொண்டைமண்டல ஆதீனம் அல்லது காஞ்சி ஞானப்பிரகாசர் மடம் என்பது காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு சைவ மடமாகும். 14 ஆம் நூற்றாண்டில் கச்சி ஞானபிரகாசர் என்பவரால் இம்மடம் நிறுவப்பட்டது. இவ்வாதீன குருமார்கள் அனைவருக்குமே ஞானப்பிரகாசர் என்பது பொதுப்பெயராக வழங்கப்படுகிறது.
ஆதீனத்தை 233வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாச பரமாசார்ய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன 233வது மடாதிபதி பட்டாபிஷேகம்". www.dinakaran.com. Archived from the original on 2022-09-04. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.