தொற்றுநீக்கி

நுண்கிருமிகளை அழிக்கும் ஒரு வேதிப்பொருள்.தொற்றுநீக்கிகள் வியாதிகளை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையவை.இவற்றில் உள்ள நச்சுத்தன்மை கிருமிகளின் செல்சுவரை கரைத்தோ, புரதங்களை செயலிழக்க செய்தோ, வளர்ச்சிதை மாற்றத்தைத் தடுத்தோ, அவற்றின் மரபுப்பொருள்கள் உருவாவதைத் தடுத்தோ அவற்றை உயிரிழக்க செய்யும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொற்றுநீக்கி&oldid=2584398" இருந்து மீள்விக்கப்பட்டது