தொற்று விழி வெண்படல அழற்சி

கன்ஜக்டிவாவில் பாக்டீரியா (உ.ம்.ஸ்டெபைலோ காக்கி) மூலம் தொற்று ஏற்படுகிறது. இவை பரவும் முறை கைகளிலிருந்து உண்டாகும். கண்ணிற்கு தொடுதல் மூலமாகவும் அல்லது வைரஸ் தாக்குதலினால் சாதாரணச் சளி, தொண்டைப்புண், தட்டம்மை, வைரஸ் கன்ஜக்டிவிடிஸ் மூலமும் பரவும். இது ஓர் தொற்று நோயாகும். இந்நோய் பள்ளிகளில் மற்றும் கூட்டமாக வாழ்பவர்களிடம் வேகமாகப் பரவும்.

வெளி இணைப்பு:தொகு

http://en.wikipedia.org/wiki/Conjuctivitis#Bacterial