தொலமியின் தப்ரபானாவில் காணும் பெயர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொலமியின் தப்ரபானாவில் காணும் பெயர்கள் என்பது, தொலமியால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து வரையப்பட்ட தப்ரொபானா அல்லது தப்ரபேன் என்னும் தீவின் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள பெயர்களைக் குறிக்கிறது. அத்தீவில் இருந்ததாகக் கருதப்பட்ட துறைமுகங்கள், நகரங்கள், ஆறுகள், மலைகள், நிலப் பகுதிகள் போன்றவற்றின் பெயர்கள் இவற்றுள் அடங்கும்.
இந்நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்தவை என்பதால், இவை வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. இப்பெயர்களைத் தற்காலப் பெயர்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண்பதற்கான முயற்சிகளைப் பலர் மேற்கொண்டனர். சில பெயர்கள் ஓரளவு ஐயத்துக்கு இடமின்றி அடையாளம் காணப்பட்டுள்ளன. வேறு சிலவற்றின் அடையாளங்கள் இன்னும் தெளிவானவையாக இல்லை.
இடப்பெயர்கள்
தொகுதீவின் பெயர்
தொகு- தப்ரபானா
பகுதிகள்
தொகு- கலிபி - Galibi
- முடுட்டி - Muduti
- அனுரோகிரமு - Anurogramu
- சோம் - Soam
- செமு - Semu
- சன்டோக்கடே - Sandocade
- மோர்டுலி - Morduli
- புமாலம் - Bumalam
- போகம் - Bocam
- ரோகன்டம் - Rogandam
- நம்கெரி - Namgeri
நகரங்களும் ஊர்களும்
தொகு- கலிபா எக்ஸ்ட்ரீம் - Galiba extre.
- மார்கனா - Margana
- அனுபிங்காரா - Anubingara
- அனுரோக்ரமு ரீஜியா - Anurogramu regia
- அனர்சிமுன்டி ... - Anarsimundi pmont.
- மோவாக்ராமம் ரீஜியா - Moagramum regia
- ஒக்கியா எக்ஸ்ட்ரீமா - Okia extrema
- எனானா - Enanaa
- சிந்தோரண்டா - Sindoranda
- லிட்டஸ் மக்னு Littus magnu
- போரன - Borana
- ஹோடோரா - Hodora
- ஓர்னியோஸ் எட்ரீமா - Orneozz ertrema
துறைமுகங்கள்
தொகு- தலக்கோரி எம்போர். - Talacory Empor.
- மொடோட்டி எம்போர். - Modoti Empor.
- ஸ்பட்டன போர்ட்டோ - Spatana Porto
- மோர்டுலா போர்ட்டஸ் - Mordula Portus
- சோலிஸ் போர்ட்டோ - Solis Porto
- கிசாலா போர்ட்டஸ் - Khizala portus
ஆறுகள்
தொகு- ஃபாசிஸ் ... - Phasis fl.
- காங்கெஸ் ... - Ganges fl.
- சோவானா ... - Soana fl.
- பராக்கஸ் .. - Baracus fl.
- அசானஸ் ... - Azanus fl.
மலைகள்
தொகு- கலிபி மொன்டெப் - Galibi monteb
- மலெய மொன்ட் - Malea mont