தொலைக் கதிர்படவியல்

தொலைக் கதிர்படவியல் ( teleradiography ) என்பது கதிர்படத் துறையில் பயன்படும் ஒரு முறையாகும். ஒருசில காரணங்களுக்காக தேவைப்படும் உறுப்பின் உண்மையான அளவுடன் கூடிய கதிர்படங்கள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட படங்களில் உருப்பெருக்கம் இருப்பதில்லை. மிகவும் குறைந்த பிறழ்ச்சியுடன் கூடிய படிமம் கிடைக்கிறது. இவ்வாறு படிமத்தினைப் பெற, இலக்கிற்கும் படத்தாளுக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்குமாறு வைத்து படம் எடுக்கப்படுகிறது. இதன்காரணமாக இப்படி படம் எடுக்கும் கலைக்கு தொலைக் கதிர்படவியல் என்று பெயர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைக்_கதிர்படவியல்&oldid=3602404" இலிருந்து மீள்விக்கப்பட்டது