தொலைபேசி ஒட்டுக்கேட்பு
தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது தனிநபர் அல்லது நிறுவனங்களின் தொலைபேசி, கைபேசி அழைப்புகளையோ அல்லது ஒலி மின்னஞ்சல்களையோ அவரின் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக ஒட்டுக்கேட்பதாகும். இவ்வழக்கு நியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தின் மூலம் சூலை 2011 ல் உலகளவில் அறியப்படுகிறது. எனினும் இந்தியாவில் ஏப்ரல் 2010ல் எதிர்கட்சி தலைவர்களின் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுப் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய பிஜேபி வலியுறுத்தியது.[1]
தமிழகத்தில்
தொகு2008ல் தமிழகத்தில் பல்வேறு நபர்களின் தொலைபேசிகளைத் தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்டதாகப் புகார்கள் எழுந்தன.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1043&rid=58[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://thatstamil.oneindia.in/news/2008/06/13/tn-ramadoss-releases-the-list-of-officials.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.
வெளி இணைப்புகள்
தொகு- Timeline: News of the World phone-hacking row, பிபிசி செய்திகள், 5 சூலை 2011
- Full Q&A On The Phone Hacking Scandal, இசுகை செய்திகள், 5 சூலை 2011
- Anatomy of the Phone-Hacking Scandal, த நியூயார்க் டைம்ஸ், 1 செப்டம்பர் 2010
- The Rise of Caller ID Spoofing, த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், 5 பெப்ரவரி 2010
- Phone hacking: Are you safe?, Rory Cellan-Jones, பிபிசி செய்திகள், 12 சூலை 2011