தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947

தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947 (ஆங்கிலம்:Labour Inspection Convention, 1947) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு நடத்திய ஓர் அவையாகும்.

தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947
C81
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கருத்தரங்கு
ஒப்புதள் பெற்ற நாள்சூலை 11, 1947
நடப்பிற்கு வந்த நாள்ஏப்ரல் 7, 1950
வகைதொழிலாளர் மேற்பார்வை
Subjectதொழிலாளர் மேலாண்மை மற்றும் மேற்பார்வை
முன்Final Articles Revision Convention, 1946
பின்Social Policy (Non-Metropolitan Territories) Convention, 1947

ஏற்புறுதி தொகு

2014 இன்படி, 186 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு நாடுகளில் 145 நாடுகள் இதை ஏற்புறுதி செய்து உள்ளன.

வெளியிணைப்புகள் தொகு