தொழிலாளி (திரைப்படம்)
எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தொழிலாளி (Thozhilali) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
தொழிலாளி | |
---|---|
தொழிலாளி திரைப்படத்தின் நிகழ்பட அட்டைப் படிமம் | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | செப்டம்பர் 25, 1964 |
நீளம் | 4570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (7 பிப்ரவரி 2016). "Thozhilaali (1964)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/randor-guy-on-mgr-starrer-thozhilaali-1964/article8171992.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 1 மார்ச் 2017.