தொழில்மயமழிதல்

தொழில்மயமழிதல் (Deindustrialization) என்பது தொழில்மயமாதலுக்கு (industrialization) நேர் எதிர் ஆகும். ஒரு நாட்டில் ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்களால் அந்நாட்டின் தொழிற்திறன் குறைந்து அந்நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைவதை இது குறிக்கும். உலகின் அதிக செல்வமுடைய நாடாக இருந்த இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டதன் விளைவாக 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தொழில்மயமழிதல் ஏற்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்மயமழிதல்&oldid=1382444" இலிருந்து மீள்விக்கப்பட்டது