தோகா விலங்கியல் பூங்கா

தோகா விலங்கியல் பூங்கா (Doha Zoo) என்பது பிப்ரவரி 1984-ல் கத்தாரில் நிறுவப்பட்ட ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது 2012-ல் புனரமைப்புக்காக மூடப்பட்டது.[2][3] புனரமைப்பிற்குப் பின்னர் 2017-ல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது.[1][4] இங்கு உலகெங்கிலும் உள்ள சுமார் 1500 விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[5]

தோகா விலங்கியல் பூங்கா
திறக்கப்பட்ட தேதிபிப்ரவரி 1984
மூடப்பட்ட தேதி2013
நிலப்பரப்பளவு75 எக்டேர்கள் (185.3 ஏக்கர்கள்)[1]
முக்கிய கண்காட்சிகள்விலங்கியல் பூங்கா, பறவைகாட்சி கூடம், குகை

அமைவிடம் தொகு

தோகா விலங்கியல் பூங்கா தோகா நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சல்வா சாலையில் தெற்கே, குதிரையேற்றக் கழகத்திற்கு அருகிலுள்ள தொழில்துறை பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Ashghal: 3,000 animals to be part of new Doha Zoo". November 13, 2013.
  2. "Doha Zoo closes indefinitely for renovations". August 16, 2012.
  3. "Animals shifted from closed-down Doha Zoo to Al Khor Park". February 21, 2016.
  4. "Qatar makes headway on Doha Zoo plans with awarding of new contracts". April 25, 2015.
  5. "Doha Zoo". www.visit-qatar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகா_விலங்கியல்_பூங்கா&oldid=3749837" இலிருந்து மீள்விக்கப்பட்டது