தோக்கியோ பிரைல்லியா கோபுரம்

சப்பான் நாட்டு வானளாவி

தோக்கியோ பிரைல்லியா கோபுரம் (Brillia Tower Tokyo) சப்பான் நாட்டின் தோக்கியோ நகரிலுள்ள சுமிதா சிறப்புத் தொகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஓர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடம் 159 மீட்டர் (522 அடி) உயரம் கொண்ட வானளாவியாகும். [1][2][3]

தோக்கியோ பிரைல்லியா கோபுரம்
Brillia Tower Tokyo
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
இடம்சப்பான், தோக்கியோ, சுமிதா சிறப்புத் தொகுதி, 2-1, 4 தாய்கேய்
ஆள்கூற்று35°42′02″N 139°48′58″E / 35.700439°N 139.816116°E / 35.700439; 139.816116
கட்டுமான ஆரம்பம்டிசம்பர் 16, 2002
நிறைவுற்றதுசூன் 2006
உயரம்
கூரை159 m (522 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைதரைக்கு மேல் 45 அடுக்குகள்
தரைகீழ் 2 அடுக்குகள்
தளப்பரப்பு90,308 m2 (972,070 sq ft)
உயர்த்திகள்12
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)குமி செக்கேய் நிறுவனம்
முதன்மை ஒப்பந்தகாரர்தாய்சேய் கூட்டுக்குழுமம்
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை644
தரிப்பிடம்396 வாகனங்கள்
மேற்கோள்கள்
[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Brillia Tower Tokyo". Skyscraper Source Media. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  2. 2.0 2.1 "Brillia Tower Tokyo". The Skyscraper Center. CTBUH. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  3. 3.0 3.1 "Brillia Tower Tokyo". Emporis. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.