தோக்ளா (மராத்தி:ढोकळा) என்பது இந்திய நாட்டின் குசராத் மாநிலத்தில் உருவான ஓர் உணவு வகை ஆகும். சைவ உணவான இது காலை உணவாகவோ சிற்றுண்டியாகவோ உட்கொள்ளப்படுகிறது. பொதுவாக இது இனிப்புக் கடைகளில் கிடைக்கும். அரிசி மாவு 4 பங்கும் பொட்டுக்கடலை மாவு 1 பங்கும் கலந்து இது தயாரிக்கப்படுகிறது. [1]

தோக்ளா
மாற்றுப் பெயர்கள்தோக்ரா
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு, சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகுசராத்
முக்கிய சேர்பொருட்கள்எவ்வாறாயினும்
வேறுபாடுகள்இட்லி தோக்ளா, ரவா தோக்ளா
இட்லி தோக்ளா

இட்லி தோக்ளா, பருப்பு தோக்ளா, வெண்ணெய் தோக்ளா எனப் பலவகை தோக்ளாக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Utilization of Tropical Foods: Cereals. Food & Agriculture Org. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-5-102774-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்ளா&oldid=3299694" இலிருந்து மீள்விக்கப்பட்டது