தோப்பு என்பது பயன்தரும் மரங்களை ஓரே இனத்தை சார்ந்த மரத்தையோ அல்லது பல இனத்தை சார்ந்த மரங்களையோ வளர்ப்பதாகும். தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, பனை போன்றவை தோப்புகளில் வளர்க்கப்படும் முக்கிய மரவகைகளாகும்.
வியபார நோக்கத்திற்காகவே தோப்புகளில் பழமரங்கள் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |