தோல் கிருமி நீக்கம்

தோல் கிருமி நீக்கம் (Skin disinfection) என்பது கிருமிநாசினிகளை பயன்படுத்தி தோலின்மீதுள்ள கிருமிகள் அல்லது நுண்ணுயிரிகளின் அளவைக் குறைக்கும் செயலாகும். நோயாளியின் தோல் மற்றும் உடல்நல பராமரிப்பு வழங்குநர்களின் கைகளை கிருமிநாசினிகளை பயன்படுத்தி தோல் கிருமி நீக்கம் செய்வது அறுவைசிகிச்சையின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

FOR Skin disinfection
FOR Skin disinfection

1840 களில் இக்னாஸ் செம்மல்விஸ் சுகாதார பராமரிப்பு / மருத்துவத்துறையில் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Krettek, Christian; Aschemann, Dirk (2006). Positioning Techniques in Surgical Applications: Thorax and Heart Surgery - Vascular Surgery - Visceral and Transplantation Surgery - Urology - Surgery to the Spinal Cord and Extremities - Arthroscopy - Pediatric Surgery - Navigation/ISO-C 3D (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540309529.
  2. British national formulary : BNF 69 (69 ed.). British Medical Association. 2015. p. 839. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857111562.
  3. Wade, Ryckie G; Bourke, Gráinne; Wormald, Justin C R; Totty, Joshua Philip; Stanley, Guy Henry Morton; Lewandowski, Andrew; Rakhra, Sandeep Singh; Gardiner, Matthew D et al. (9 November 2021). "Chlorhexidine versus povidone–iodine skin antisepsis before upper limb surgery (CIPHUR): an international multicentre prospective cohort study". BJS Open 5 (6): zrab117. doi:10.1093/bjsopen/zrab117. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_கிருமி_நீக்கம்&oldid=4170964" இலிருந்து மீள்விக்கப்பட்டது