தோழன் (இலங்கை இதழ்)

தோழன் இலங்கை மாவனல்லையிலிருந்து வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும்.

ஆசிரியர்தொகு

  • நிந்ததாசன்

தொடர்பு முகவரிதொகு

நிந்ததாசன், 118, பிரதான வீதி, மாவனல்லை

உள்ளடக்கம்தொகு

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், புலவர் அறிமுகங்கள் போன்ற பல்துறை அம்சங்களை இவ்விதழ் தாங்கிவெளிவந்தது. இவ்விதழில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்களான கலாநிதி மனோகரன், கலாநிதி க.அருணாசலம் ஆகியோரின் ஆக்கங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழன்_(இலங்கை_இதழ்)&oldid=860957" இருந்து மீள்விக்கப்பட்டது