தோழி (இதழ்)

தோழி 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு கலை இலக்கிய சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் பங்குனி சித்திரை இதழாக 1984ம் ஆண்டில் வெளிவந்தது. மொத்தப் பக்கங்கள் 44.

தொடர்பு முகவரிதொகு

தோழி ஆனந்தகுமாரசுவாமி விடுதி, பொன் ராமநாதன் வீதி. யாழ்ப்பாணம்

தொகுப்பாளர்தொகு

செல்வி எஸ். தியாகராசா

உள்ளடக்கம்தொகு

சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பெண் விடுதலை தொடர்பான ஆக்கங்கள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழி_(இதழ்)&oldid=860956" இருந்து மீள்விக்கப்பட்டது