தௌலத் (இதழ்)

தௌலத் இந்தியா பரங்கிப்பேட்டையிலிருந்து 1974ம் ஆண்டு முதல் மாதாந்தம் வெளிவந்த ஒரு இஸ்லாமிய இதழாகும்.

தௌலத் இதழில் தோற்றம்

கருத்து

தொகு

"தௌலத்" எனும் அரபுப் பதம் "செல்வம்" என பொருள்படும். தலையங்கப் பக்கத்தில் "தௌலத் செல்வம்" என்று குறிக்கப்பட்டிருந்தது.

பணிக்கூற்று

தொகு

சீரதுன்நபி புகழை சிதறாமல் சித்திரிக்கும் ஒரே மாத இதழ்.

ஆசிரியர்

தொகு
  • மௌலவி பஜ்லுல் ஹக் ரசாதீ

வெளியீடு

தொகு

அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டது. சமுதாயக் கொள்கை விளக்க குடும்ப இதழாக இது காணப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலத்_(இதழ்)&oldid=737599" இலிருந்து மீள்விக்கப்பட்டது