த.தே கால மாறிலி

மின்தடையம்-மின்தேக்கி கால மாறிலி (Resistance-Capacitance) அல்லது த.தே கால மாறிலி (RC Time constant) என்பது மின்தடையம்-மின்தேக்கி சுற்றுகளின் கால மாறிலி ஆகும். இதன் மதிப்பி சுற்றின் மின்தடைய மதிப்பையும் (ஓம்களில்), சுற்றின் மின்தேக்க மதிப்பையும் (பாரடேக்களில்) பெருக்கினால் வரும் தொகையாகும், அதாவது = R × C.

இது மின்தடையம் வழியாக 63.2 விழுக்காடு அளவிற்கு முதல் மற்றும் முடிவு மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு இருக்குமாறு மின்தேக்கியை மின்னூட்டவும், மின்னிறக்கவும் எடுத்துக் கொள்ளும் நேரமாகும். இந்த மதிப்பை கணித மாறிலி e யால் கிடைக்கப்பெறும், குறிப்பாக .

வெட்டுநிலை அலைவெண்

தொகு

கால மாறிலியானது   த,தே சுற்றின் மற்றொரு அளப்புருவான வெட்டுநிலை அலைவெண் fc பின்வருமாறு தொடர்பு கொண்டிருக்கும்,

 
"https://ta.wikipedia.org/w/index.php?title=த.தே_கால_மாறிலி&oldid=2745825" இலிருந்து மீள்விக்கப்பட்டது