த. ஹரிஷ் ராவ்
இந்திய அரசியல்வாதி
தன்னீரு ஹரிஷ் ராவ் (ஆங்கில மொழி: Thanneeru Harish Rao, பிறப்பு:03 ஜுன் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2004 ஆம் ஆண்டு சித்திப்பேட் சட்டமன்ற தொகுதியிலிருந்து தெலுங்கானா இராட்டிர சமிதிகட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கானா மாநில முன்னாள் நிதி அமைச்சராவார்.[1][2][3]
தன்னீரு ஹரிஷ் ராவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2004 | |
தொகுதி | சித்திப்பேட் சட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 சூன் 1972 சித்திப்பேட், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ( தற்போதைய தெலுங்கானா ) |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
துணைவர் | ஸ்ரீனித ராவ் |
பெற்றோர் | தன்னீரு சத்தியநாராயண ராவ் - லக்ஷ்மி பாய் |
உறவினர் | க. சந்திரசேகர் ராவ் (மாமனார்) |
வாழிடம்(s) | சித்திப்பேட்,தெலுங்கானா,இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lasania, Yunus Y. (11 December 2018). "Harish Rao wins Siddipet for third time, may set record" (in en). Mint. https://www.livemint.com/Politics/eQHVeYrZJtNdTMOzi03cNM/Harish-Rao-wins-Siddipet-for-third-time-may-set-record.html. பார்த்த நாள்: 11 December 2018.
- ↑ "Telangana Assembly Election Results: Harish Rao becomes nation's youngest MLA to be elected six times". newsd.in. 11 December 2018. https://newsd.in/telangana-assembly-election-results-harish-rao-becomes-nations-youngest-mla-to-be-elected-six-times/. பார்த்த நாள்: 11 December 2018.
- ↑ "Harish Rao wins in Siddipet for 6th Time". INDToday. 11 December 2018. பார்க்கப்பட்ட நாள் 14 December 2018.