த கோல்டன் பவுல்

ஆங்கிலப் புதினம்

த கோல்டன் பவுல் (The Golden Bowl) என்பது 1904 இல் என்றி சேம்சு என்பவரால் எழுதப்பட்ட ஓர் புதினம் ஆகும். இது இங்கிலாந்தில் நடைபெறும், திருமணங்களின் நோக்கங்கள் பற்றியும் விபச்சாரம் குறித்தும் கூறுகிறது, இதனை சேம்சின் இலக்கிய வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். த கோல்டன் பவுலானது தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான சிக்கலான பரசுபர உறவையும் மற்றும் அவர்களுடைய துணைகளை பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gore Vidal (1987). Return to 'The Golden Bowl'. Penguin Books. p. 11.
  2. Encyclopedia Britannica. "Henry James" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2024.
  3. Modernism Lab. "Henry James" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கோல்டன்_பவுல்&oldid=4099317" இலிருந்து மீள்விக்கப்பட்டது