த பென்ட்ஹவுஸ்: வார் இன் லைப்

த பென்ட்ஹவுஸ்: வார் இன் லைப் (펜트하우스) The Penthouse: War in Life[3] என்பது தென் கொரியா நாட்டு நாடகம், குற்றவியல், பரபரப்பு, பழிவாங்குதல் மற்றும் மர்மம் கலந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். லீ ஜி-ஆ, கிம் சோயேன், யூஜின், உம் கி-ஜூன், யூன் ஜாங்-ஹூன், ஷின் யூன்-கியுங், போங் டே-கியூ, பார்க் யூன்சோக் மற்றும் யூன் ஜூ-ஹீ ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[4][5] இந்த தொடர் 26 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை 'எஸ்பிஎஸ் தொலைக்காட்சி'யில் மூன்று பருவங்களாக ஒளிபரப்பானது.[6]

த பென்ட்ஹவுஸ்: வார் இன் லைப்
வகை
உருவாக்கம்
  • சோய் யங்-ஹூன் (1)
  • பார்க் யங்-சூ (2-3)
  • எஸ்.பி.எஸ் உற்பத்தித் திட்டம்
எழுத்துகிம் சூன் ஓகே
இயக்கம்
  • ஜோ டாங் மின் (1-3)
  • பார்க் போ ராம் (1)
  • பார்க் சூ ஜின் (2-3)
நடிப்பு
  • லீ ஜி-ஆ
  • கிம் சோயேன்
  • யூஜின்
  • உம் கி-ஜூன்
  • யூன் ஜாங்-ஹூன்
  • ஷின் யூன்-கியுங்
  • போங் டே-கியூ
  • பார்க் யூன்சோக்
  • யூன் ஜூ-ஹீ
முகப்பிசைகிம் ஜூன்-சியோக் இசையமைத்த 'ஒரு இடம் மயக்கமடைந்து உயர் மற்றும் தொலைதூரமானது'
முற்றிசைஜூ இன்-ரோ இசையமைத்த 'உண்மையை வெளிப்படுத்தும் நேரம்'
நாடுதென் கொரியா
மொழிகொரியன் மொழி
பருவங்கள்3
அத்தியாயங்கள்37
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புசோ சங் ஹூன்
தயாரிப்பாளர்கள்
  • கிம் சாங்-ஹைன்
  • சோ ஹியோன்-ஜின்
  • சோ ஜின் வூக்
ஓட்டம்70-95 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • சோரோக்பேம் மீடியா
விநியோகம்எஸ்பிஎஸ்
ஆக்கச்செலவு₩31.2 பில்லியன்
(670-680 மில்லியன் ஒரு அத்தியாயத்திற்கு)
ஒளிபரப்பு
அலைவரிசைஎஸ்பிஎஸ் தொலைக்காட்சி
படவடிவம்4கே (மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி)[1][2]
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல்
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 26, 2020 (2020-10-26) –
ஆகத்து 20, 2021 (2021-08-20)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் பணக்கார குடும்பத்தினரும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி சார்ந்த பிரச்சனைகளையும் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க தீமைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லாத பெண்களின் ஒற்றுமை மற்றும் பழிவாங்கலை இது சித்தரிக்கிறது..[7][8] 'கிம் சூன் ஓகே' என்பவர் இந்த தொடருக்கு கதை எழுதியுள்ளார்.[9]

இந்த தொடரின் முதல் பருவம் 26 அக்டோபர் 2020 முதல் 5 சனவரி 2021 ஆம் ஆண்டு வரை திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒளிபரப்பாகி 21 ஆதியங்களுடன் நிறைவு பெற்றது.[10][11][12] இந்த தொடரின் முடிவில் 5.3 மில்லியன்[13] பார்வையாளர்களைக் கொண்ட இந்தத் தொடர் சிறந்த 50 கொரிய தொலைக்காட்சி தொடர்களில் 9வது இடத்தில் உள்ளது.

இந்த தொடரின் இரண்டாம் பருவம் 19 பிப்ரவரி முதல் 2 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தென்கொரிய நேரப்படி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி 13 ஆதியங்களுடன் நிறைவு பெற்றது.[14] இந்த தொடரின் முடிவில் 5.69 மில்லியன்[15] பார்வையாளர்களைக் கொண்ட இந்தத் தொடர் சிறந்த 50 கொரிய தொலைக்காட்சி தொடர்களில் 8வது இடத்தில் உள்ளது.

பருவங்கள்

தொகு
SeasonEpisodesOriginally airedஒளிபரப்பான நேரம்சராசரி பார்வையாளர்
(மில்லியன்)
First airedLast aired
121அக்டோபர் 26, 2020 (2020-10-26)சனவரி 5, 2021 (2021-01-05)திங்கள்- செவ்வாய் 22:003.35
213பெப்ரவரி 19, 2021 (2021-02-19)ஏப்ரல் 2, 2021 (2021-04-02)வெள்ளி - சனி 22:004.67
312சூன் 4, 2021 (2021-06-04)ஆகத்து 20, 2021 (2021-08-20)வெள்ளி 22:00TBA

மேற்கோள்கள்

தொகு
  1. "국내 UHD 프로그램 SBS". UHD Korea. Archived from the original on March 14, 2021. பார்க்கப்பட்ட நாள் March 14, 2021. 드라마 스페셜 2020
  2. "지상파 UHD 방송이란". UHD Korea. Archived from the original on December 2, 2020. பார்க்கப்பட்ட நாள் March 14, 2021. 구분 UHD TV 비디오 3,840 X 2,160 4K UHD (TV)
  3. Lim, Jang-won (October 22, 2020). "SBS drama 'The Penthouse: War in Life' to show row over education, real estate". The Korea Times. Archived from the original on October 26, 2020. பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
  4. "Lee Ji-ah, Kim So-yeon and Eugene to Star in "Penthouse: War In Life"". HanCinema. Archived from the original on October 2, 2020. பார்க்கப்பட்ட நாள் September 27, 2020.
  5. "[Cast Update] Cast Updated for the Upcoming Korean Drama "The Penthouse"". HanCinema (in ஆங்கிலம்). February 10, 2020. Archived from the original on May 1, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
  6. "Penthouse: War In Life (Korean Drama - 2020) - 펜트하우스". HanCinema. Archived from the original on October 2, 2020. பார்க்கப்பட்ட நாள் October 2, 2020.
  7. 기자, 하나영 (September 8, 2020). "진지희, SBS 새 월화드라마 '펜트하우스' 출연…신은경과 모녀 호흡" [Jin Ji-hee appeared on SBS's new monthly drama'Penthouse'... Shin Eun-kyung and mother-daughter breath]. Digital ChoSun. Archived from the original on January 13, 2021. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
  8. Park, Hyun-sook (September 2, 2020). "'펜트하우스' 김순옥 작가×주동민 감독, 집값·교육 1번지에서 벌어지는 자식을 위한 여자들의 연대와 복수!" ['Penthouse' writer Kim Soon-ok x director Joo Dong-min, women's solidarity and revenge for their children at No. 1 house price and education!]. Sports Khan. Archived from the original on January 13, 2021. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
  9. "스카이데일리, 김순옥 작가 새 드라마 '펜트하우스' SBS월화극 편성 확정" [Kim Soon-ok's new drama'Penthouse' SBS Moonhwageuk confirmed]. Skye Daily. Archived from the original on January 13, 2021. பார்க்கப்பட்ட நாள் September 27, 2020.
  10. [최초공개 티저] 복수는 아직 시작되지 않았다 '펜트하우스2'_ 2.19 첫방송 | 펜트하우스2(Penthouse2) | SBS DRAMA. SBS Drama. YouTube. January 12, 2021. பார்க்கப்பட்ட நாள் January 13, 2021.
  11. [선공개] 김소연, 그녀에게 조여오는 어둠 속 발자국은 누구!? | 펜트하우스2(Penthouse2) | SBS DRAMA. SBS Drama. YouTube. January 12, 2021. பார்க்கப்பட்ட நாள் January 13, 2021.
  12. [티저] "심수련이 죽게 될 거야!" '펜트하우스3' 마지막 전쟁의 시작!. YouTube. SBS Catch. May 27, 2021. பார்க்கப்பட்ட நாள் May 27, 2021.
  13. "January 5, 2021 Nationwide Cable Ratings". AGB Nielsen Media Research (in கொரியன்). January 5, 2021. Archived from the original on January 10, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021.
  14. Kim Hye-young (April 3, 2021). "'펜트하우스2' 최종회 시청률 26.5% 돌파… 시즌3 기대감 폭발" ['Penthouse 2'last episode exceeded 26.5% ratings Season 3 Expectations Explosion]. IMBC. Archived from the original on April 3, 2021. பார்க்கப்பட்ட நாள் April 3, 2021.
  15. "April 2, 2021 Nationwide Cable Ratings". AGB Nielsen Media Research (in கொரியன்). April 2, 2021. Archived from the original on April 3, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021.

வெளி இணைப்புகள்

தொகு