த போர்டிரைட் ஆஃப் எ லேடி
த போர்டிரைட் ஆஃப் எ லேடி (The Portrait of a Lady, "ஒரு பெண்ணின் ஓவியம்") என்பது, என்றி சேம்சு என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆங்கிலப் புதினம் ஆகும். முதலில் இது அட்லாண்டிக் மாத இதழில் 1880-ல் ஒரு தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் புத்தகமாக 1881-ல் வெளியிடப்பட்டது. இது என்றி சேம்சின் புகழ் பெற்ற புதினமாகும். விமர்சகர்களிடையே நல்ல பாராட்டையும் பெற்றது.
முதற் பதிப்பு (ஐக்கிய அமெரிக்கா) | |
நூலாசிரியர் | என்றி ஜேம்சு |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | அஃப்டன், பிஃபிலின் கம்பனி, பாஸ்டன் மாக்மில்லன் & கம்பனி, இலண்டன் |
வெளியிடப்பட்ட நாள் | 29 அக்டோபர் 1881 (பாசுட்டன்) 16 நவம்பர் 1881 (இலண்டன்) |
ஊடக வகை | அச்சு |
பக்கங்கள் | அஃப்டன்: 520 மாக்மில்லன்: 266, 253, 248 (3 பாகங்கள்) |
த போர்டிரைட் ஆஃப் எ லேடி என்பது ஓர் இறந்து போன இள வயதுப் பெண்ணின் கதை, "இசபெல் ஆர்சர்"அவரது விதியை எதிர்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ James, Henry (2009). Preface. Vol. I. Serenity Publishers. p. 12.
{{cite book}}
:|work=
ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]